தமிழ்நாடு அரசு தேர்வாணையம் 2017 - 2018 ம் ஆண்டிற்க்கான குரூப் -4 மற்றும் வி.எ.ஓ தேர்வுகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
மொத்தம் 9351 பணியிடங்களுக்கான தேர்வு பிப்ரவரி 11-2018 ம் தேதி நடக்க இருக்கிறது.
கிராம நிர்வாக அலுவலர் - 494
இளநிலை உதவியாளர் - 4301
தட்டச்சர் - 3463
என பல்வேறு பிரிவுகளில் காலியாகவுள்ள 9351 பணியிடங்களுக்கு தேர்வு நடை பெற இருக்கிறது .
விண்ணப்பங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணைய தளத்தில் சமர்பிக்கலாம் .
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 13-12-2017.
கட்டணங்கள் செலுத்த கடைசி நாள் -15-12-2017
No comments:
Post a Comment