டி .என் .பி .எஸ் .சி தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 1
பொதுத்தமிழ் வினாக்கள்
1. கலீலியோ எந்த நாட்டை சார்ந்தவர்?
(அ). பிரான்ஸ் (ஆ). இத்தாலி (இ). இங்கிலாந்து (ஈ). பின்லாந்து
விடை (ஆ) இத்தாலி
2. கலீலியோவின் முதல் கண்டுபிடிப்பு எது?
(அ). புதியகோள் (ஆ). தொலைநோக்கி (இ). ஊசல்விதி (ஈ). வானியல் விதி
விடை (இ ) ஊசல் விதி
3. பின்வருவனவற்றுள் எந்த கோளை "காரிக்கோள் " என்று தமிழர்கள் அழைத்தனர்?
(அ). சனி (ஆ). வியாழன் (இ). வெள்ளி (ஈ). செவ்வாய்
விடை (அ ) சனி
4. தேவநயப்பாவாணர் பிறந்த ஊர் எது?
(அ). விருதுநகர் (ஆ). ராஜபாளையம் (இ). சங்கரன் கோயில்
(ஈ). திருநெல்வேலி
விடை (இ) சங்கரன்கோவில்
5. பண்டைத்தமிழர் "காலதர் " என்று எதனை குறிப்பிடுகின்றனர்?
(அ). கதவு (ஆ). ஜன்னல் (இ). கூரை (ஈ). வீடு
விடை (ஆ) ஜன்னல்
6. "நயனோடு நன்றி புரிந்த" என்னும் இத்தொடரில் "நயன்" என்னும் சொல்லின் பொருள் யாது?
(அ). உதவி (ஆ). நேர்மை (இ). ஒழுக்கம் (ஈ). பண்பு
விடை (ஆ) நேர்மை
7. சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை எத்தனை?
(அ). 100 (ஆ). 82 (இ). 96 (ஈ). 1000
விடை (இ) 96
8. "அம்மானை " என்பது எந்த சிற்றிலக்கியத்தை சார்ந்தது?
(அ). அகநானுறு (ஆ). புறநானுறு (இ). கலிங்கத்து பரணி (ஈ). பிள்ளைத்தமிழ்
விடை (ஈ) பிள்ளைத்தமிழ்
9. பிள்ளைத்தமிழுள்ள பருவங்கள் எத்தனை?
(அ). 10 (ஆ). 8 (இ). 23 (ஈ). 7
விடை (அ) 10
10. திருக்குறள் எந்த பா வகையை சார்ந்தது?
(அ). கலிப்பா (ஆ). ஆசிரியப்பா (இ). வஞ்சிப்பா (ஈ). வெண்பா
விடை (ஈ) வெண்பா

No comments:
Post a Comment