Wednesday, 29 November 2017

டி .என் .பி .எஸ் .சி தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 2

டி .என் .பி .எஸ் .சி தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 2

பொதுத்தமிழ் வினாக்கள் 

1. தமிழ் இலக்கணங்கள் எத்தனை வகைப்படும்?

(அ). 5  (ஆ). 3  (இ). 6  (ஈ). 2


2. தனித்தமிழுக்கு வித்திட்டவர் யார்?

(அ).கால்டுவெல்  (ஆ). பரிதிமாற்கலைஞர்   (இ). மறைமலையடிகள்   (ஈ). தேவநேயப்பாவாணர்

3. "ஞாலம் " என்பதன் பொருள் யாது?

(அ).உலகம்   (ஆ). சூரியன்  (இ).  நிலா   (ஈ). வானம்

4. கலீலியோ என்றதும் நினைவுக்கு வருவது?

(அ).விஞ்ஞானி  (ஆ). ஊசல் விதி  (இ).  தொலைநோக்கி    (ஈ). விரிவுரையாளர்

5. அதியமான் அவ்வையாருக்கு கொடுத்தது?

(அ).மாங்கனி  (ஆ). பலாக்கனி  (இ). வாழைப்பழம்  (ஈ). நெல்லிக்கனி

6. "மொழி ஞாயிறு" என்று யாரை குறிப்பிடுகிறோம்?

(அ).வள்ளலார்  (ஆ). மு.வரதராசர்   (இ). பரிதிமாற்கலைஞர்  (ஈ). தேவநேயப்பாவாணர்

7. கீழ்க்கண்டவற்றுள்  எது முடியரசன் எழுதிய நூல் இல்லை?

(அ).பூங்கோடி   (ஆ). ஜீவகாருண்ய ஒழுக்கம்    (இ). வீரகாவியம்   (ஈ). காவியப்பாவை

8. யாப்பு என்பதன் பொருள் யாது?

(அ).சேர்த்தல்  (ஆ). பிரித்தல்  (இ). கட்டுதல்  (ஈ). தவிர்த்தல்

9. அசைகள் பல சேர்ந்து அமைவது --------எனப்படும்?

(அ). தளை (ஆ). அடி  (இ). எழுத்து   (ஈ). சீர்

10. இரும்பொறை அரசன் எந்த நாட்டை சேர்ந்தவர்?

(அ).  சேர நாடு  (ஆ). சோழ நாடு   (இ). பாண்டிய நாடு    (ஈ). வட  நாடு


விடைகள் 
1. (அ)   2. (ஆ) 3. (அ)  4. (இ) 5. (ஈ) 6. (ஈ)  7. (ஆ) 8. (இ) 9. (ஈ)  10. (அ)

No comments:

Post a Comment