Thursday, 30 November 2017

டி .என் .பி .எஸ் .சி தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 3

டி .என் .பி .எஸ் .சி தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 3

பொதுத்தமிழ் வினாக்கள் 

1. அசை எத்தனை வகைப்படும்?

(அ). 5  (ஆ). 3  (இ). 2  (ஈ). 4


2. ஆங்கிலேயர்க்கு எதிராக ஆயுதம் ஏந்தி போரிட்ட முதல் பெண்மணி?

(அ). அஞ்சலையம்மாள்   (ஆ). அம்புஜத்தம்மாள்   (இ). வேலு நாச்சியார்   (ஈ). ஜான்சி  ராணி


3. தென்னாட்டின் ஜான்சிராணி என காந்தியடிகள் யாரை அழைத்தார்?

(அ). வேலு நாச்சியார்  (ஆ). அஞ்சலாம்பிகை    (இ). சுப்புலட்சுமி   (ஈ). அஞ்சலையம்மாள்

4. வேலு நாச்சியார் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?

(அ). சிவகங்கை   (ஆ). விருதுநகர்   (இ). மதுரை   (ஈ). ராமநாதபுரம்


5. "சம்பு" என்பதன் பொருள் யாது?

(அ). செம்பு   (ஆ). தாமரை   (இ). நாவல்பழம்    (ஈ). வண்டு


6. "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந் தனவே " என்ற வரிகளை எழுதியவர் யார்?

(அ). திரு.வி.க  (ஆ). பாரதிதாசன்  (இ). கம்பர்  (ஈ). பாரதி


7.  வேலு நாச்சியார் பிறந்த வருடம்  எது?

(அ). 1730   (ஆ). 1772   (இ). 1780    (ஈ). 1857


8.  தொகை நிலை தொடர் எத்தனை வகைப்படும்?

(அ). 8   (ஆ). 6   (இ). 7    (ஈ). 4


9.  "செம்மொழி" என்பது

(அ).வேற்றுமை தொகை    (ஆ). பண்புத்தொகை    (இ). உம்மைத்தொகை   (ஈ). உவமைத்தொகை


10.  "வா வா" என்பது ஒரு--------

(அ).இரட்டைக்கிளவி   (ஆ). அடுக்குத்தொடர்   (இ). உவமை உருபு (ஈ). உருவகம்



விடைகள்  1. ()   2. () 3. ()  4. () 5. () 6. (ஈ)  7. (அ) 8. (ஆ) 9. (ஆ)  10. (ஆ)

Wednesday, 29 November 2017

டி .என் .பி .எஸ் .சி தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 2

டி .என் .பி .எஸ் .சி தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 2

பொதுத்தமிழ் வினாக்கள் 

1. தமிழ் இலக்கணங்கள் எத்தனை வகைப்படும்?

(அ). 5  (ஆ). 3  (இ). 6  (ஈ). 2


2. தனித்தமிழுக்கு வித்திட்டவர் யார்?

(அ).கால்டுவெல்  (ஆ). பரிதிமாற்கலைஞர்   (இ). மறைமலையடிகள்   (ஈ). தேவநேயப்பாவாணர்

3. "ஞாலம் " என்பதன் பொருள் யாது?

(அ).உலகம்   (ஆ). சூரியன்  (இ).  நிலா   (ஈ). வானம்

4. கலீலியோ என்றதும் நினைவுக்கு வருவது?

(அ).விஞ்ஞானி  (ஆ). ஊசல் விதி  (இ).  தொலைநோக்கி    (ஈ). விரிவுரையாளர்

5. அதியமான் அவ்வையாருக்கு கொடுத்தது?

(அ).மாங்கனி  (ஆ). பலாக்கனி  (இ). வாழைப்பழம்  (ஈ). நெல்லிக்கனி

6. "மொழி ஞாயிறு" என்று யாரை குறிப்பிடுகிறோம்?

(அ).வள்ளலார்  (ஆ). மு.வரதராசர்   (இ). பரிதிமாற்கலைஞர்  (ஈ). தேவநேயப்பாவாணர்

7. கீழ்க்கண்டவற்றுள்  எது முடியரசன் எழுதிய நூல் இல்லை?

(அ).பூங்கோடி   (ஆ). ஜீவகாருண்ய ஒழுக்கம்    (இ). வீரகாவியம்   (ஈ). காவியப்பாவை

8. யாப்பு என்பதன் பொருள் யாது?

(அ).சேர்த்தல்  (ஆ). பிரித்தல்  (இ). கட்டுதல்  (ஈ). தவிர்த்தல்

9. அசைகள் பல சேர்ந்து அமைவது --------எனப்படும்?

(அ). தளை (ஆ). அடி  (இ). எழுத்து   (ஈ). சீர்

10. இரும்பொறை அரசன் எந்த நாட்டை சேர்ந்தவர்?

(அ).  சேர நாடு  (ஆ). சோழ நாடு   (இ). பாண்டிய நாடு    (ஈ). வட  நாடு


விடைகள் 
1. (அ)   2. (ஆ) 3. (அ)  4. (இ) 5. (ஈ) 6. (ஈ)  7. (ஆ) 8. (இ) 9. (ஈ)  10. (அ)

Tuesday, 28 November 2017

டி .என் .பி .எஸ் .சி தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 1

டி .என் .பி .எஸ் .சி தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 1

பொதுத்தமிழ் வினாக்கள் 

1. கலீலியோ எந்த நாட்டை சார்ந்தவர்?

(அ). பிரான்ஸ்  (ஆ).  இத்தாலி   (இ). இங்கிலாந்து  (ஈ). பின்லாந்து

விடை (ஆ) இத்தாலி 

2. கலீலியோவின் முதல் கண்டுபிடிப்பு எது?

(அ). புதியகோள்   (ஆ).  தொலைநோக்கி    (இ). ஊசல்விதி   (ஈ). வானியல் விதி

விடை (இ ) ஊசல் விதி 

3. பின்வருவனவற்றுள் எந்த கோளை "காரிக்கோள் " என்று தமிழர்கள் அழைத்தனர்?

(அ). சனி    (ஆ).  வியாழன்    (இ). வெள்ளி    (ஈ). செவ்வாய்

விடை (அ ) சனி 

4. தேவநயப்பாவாணர் பிறந்த ஊர் எது?

(அ). விருதுநகர்   (ஆ).  ராஜபாளையம்   (இ). சங்கரன் கோயில் 
 (ஈ). திருநெல்வேலி

விடை (இ)  சங்கரன்கோவில் 

5. பண்டைத்தமிழர் "காலதர் " என்று எதனை குறிப்பிடுகின்றனர்?

(அ). கதவு  (ஆ).  ஜன்னல்  (இ). கூரை  (ஈ). வீடு

விடை (ஆ)  ஜன்னல் 

6. "நயனோடு  நன்றி புரிந்த"  என்னும் இத்தொடரில் "நயன்" என்னும் சொல்லின் பொருள் யாது?

(அ). உதவி   (ஆ).  நேர்மை   (இ). ஒழுக்கம்  (ஈ). பண்பு

விடை (ஆ)  நேர்மை 

7. சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை எத்தனை?

(அ). 100 (ஆ). 82  (இ). 96 (ஈ). 1000

விடை (இ)  96

8. "அம்மானை " என்பது எந்த சிற்றிலக்கியத்தை சார்ந்தது?

(அ). அகநானுறு  (ஆ). புறநானுறு   (இ). கலிங்கத்து பரணி  (ஈ). பிள்ளைத்தமிழ்

விடை (ஈ)  பிள்ளைத்தமிழ் 

9. பிள்ளைத்தமிழுள்ள பருவங்கள் எத்தனை?

(அ). 10 (ஆ). 8  (இ). 23  (ஈ). 7

விடை (அ)  10

10. திருக்குறள் எந்த பா வகையை சார்ந்தது?

(அ). கலிப்பா  (ஆ). ஆசிரியப்பா  (இ). வஞ்சிப்பா   (ஈ). வெண்பா

விடை (ஈ)  வெண்பா







Sunday, 26 November 2017

Watch Live Streaming Huddersfield Vs Manchester City

Live Streaming Huddersfield Vs Manchester City


Venue :

Date:  Nov-26-2017

Time:  16:00

League: Premier League


Huddersfield Town Squad

Danny Ward, Tommy Smith, Dean Whitehead, Mark Hudson, Jonathan Hogg, Sean Scannell, Philip Billing, Elias Kachunga, Aaron Mooy, Harry Bunn, Tareiq Holmes-Dennis, Joel Coleman, Martin Cranie, Chris Lowe, Jack Payne, Rajiv van La Parra, Joe Lolley, Nahki Wells, Collin Quaner, Christopher Schindler, Jon Gorenc Stankovic, Florent Bojaj, Isaiah Brown, Luke Coddington, Michael Hefele, Kasey Palmer, Regan Booty

Manchester City Players

Claudio Bravo, Bacary Sagna, Vincent Kompany (captain), Pablo Zabaleta (vice-captain), Fernando, Raheem Sterling, llkay Gundogan, Nolito, Sergio Aguero, Aleksandar Kolarov, Willy Caballero, Jesus Navas, Kevin De Bruyne, Fabian Delph, Leroy Sane, David Silva, Gael Clichy, John Stones, Fernandinho, Nicolas Otamendi, Gabriel Jesus, Yaya Toure, Tosin Adarabioyo, Angus Gunn, Kelechi Iheanacho, Aleix Garcia

FOR MORE PREMIER LEAGUE FIXTURES CLICK HERE

Saturday, 25 November 2017

டி .என் .பி .எஸ் .சி தேர்வு மாதிரி வினாக்கள்

பொதுஅறிவு வினாக்கள் 

1.  உ. வே . சா வின்  முழு பெயர் யாது ?

விடை: - உத்தமதனாபுரம் வேங்கடசுப்பு  சாமிநாதன்

2. குறிஞ்சிப்பாட்டில் உள்ள பூக்களின் எண்ணிக்கை எத்தனை ?

விடை: - 99

3. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிடம் எங்கு உள்ளது?

விடை : - ஜெனிவா

4. சங்க கால நூல்கள் யாவை ?

விடை : - பத்து பாட்டு மற்றும் எட்டுத்தொகை

5. இராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர் என்ன?

விடை : - திருவருட்ப்ரகாச வள்ளலார்





Friday, 24 November 2017

Live streaming Crystal Palace Vs Stoke City

Live streaming Crystal Palace Vs  Stoke  City

Live streaming Premier League

Crystal Palace

Vs

Stoke City

Venue:

Date: Nov-25-2017

Time: 15:00

League: Premier League

Crystal Palace Players
Julian Speroni, Joel Ward, Patrick van Aanholt, Mathieu Flamini, James Tomkins, Scott Dann (captain), Yohan Cabaye, Loic Remy, Fraizer Campbell, Andros Townsend, Wilfried Zaha, Mamadou Sakho, Wayne Hennessey, Lee Chung-yong, Jonathan Benteke, Joe Ledley, Christian Benteke, James McArthur, Zeki Fryers, Connor Wickham, Pape Souare, Sullay Kaikai, Bakary Sako, Damien Delaney, Luka Milivojevic, Steve Mandanda, Jeffrey Schlupp, Martin Kelly, Jason Puncheon

Stoke City Players
Jack Butland, Phil Bardsley, Erik Pieters, Joe Allen, Marc Muniesa, Glenn Whelan (vice-captain), Stephen Ireland, Glen Johnson, Saido Berahino, Marko Arnautovic, Wilfried Bony, Ibrahim Afellay, Bruno Martins Indi, Charlie Adam, Ryan Shawcross (captain), Mame Biram, Diouf, Jonathan Walters, Geoff Cameron, Giannelli Imbula, Xherdan Shaqiri, Shay Given, Peter Crouch, Ramadan Sobhi, Lee Grant, Daniel Bachmann

For More Fixtures Click Here

Live streaming Liverpool Vs Chelsea

Live streaming Liverpool Vs Chelsea

Live streaming Premier League

Liverpool

Vs

Chelsea

Venue:

 Date: Nov-25-2017

Time: 17:30

League: Premier League


Liverpool players
Loris Karius, Nathaniel Clyne, Georginio Wijnaldum, Dejan Lovren, James Milner (vice-captain), Philippe Coutinho, Roberto Firmino, Joe Gomez, Alex Manninger, Jordan Henderson (captain), Daniel Sturridge, Marko Grujic, Ragnar Klavan, Alberto Moreno, Sadio Mané, Adam Lallana, Lucas Leiva (3rd captain), Simon Mignolet, Emre Can, Divock Origi, Danny Ings, Joel Matip, Adam Bogdán, Kevin Stewart, Ovie Ejaria, Sheyi Ojo, Connor Randall, Ben Woodburn, Trent Alexander-Arnold

Chelsea Players

Asmir Begovic, Marcos Alonso, Cesc Fabregas, Kurt Zouma, Nathan Ake, N'Golo Kante, Eden Hazard, Pedro, Thibaut Courtois, Ruben Loftus-Cheek, Victor Moses, Kenedy, Diego Costa, Nemanja Matic, Willian, Michy Batshuayi, Gary Cahill (vice-captain), John Terry (captain), Cesar Azpilicueta, Nathaniel Chalobah, David Luiz, Ola Aina, Charly Musonda, Eduardo, Dominic Solanke

Thursday, 23 November 2017

டி . என் .பி .எஸ் .சி தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம்



டி . என் .பி .எஸ் .சி தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் 



தேர்வு முறை

1. ஜெனரல் ஸ்டடீஸ்  (பொது ஆய்வு ) - 75 கேள்விகள்

2. ஆப்டிடியுட் (Aptitude ) 25  கேள்விகள்

3. பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் - 100 கேள்விகள்

மொத்தம் 200 கேள்விகள்

நேரம் - 3 மணி நேரம்

மொத்த மதிப்பெண்கள் - 300


டி . என் .பி .எஸ் .சி பாடத்திட்டம் 

யூனிட் -1 பொது அறிவியல் 

1. இயற்பியல்

2. வேதியியல்

3. தாவரவியல்

4. விலங்கியல்

யூனிட் -2 தற்போதைய நிகழ்வுகள் 

1. வரலாறு

2. அரசியல் அறிவியல்

3. புவியியல்

4. பொருளாதாரம்

5. அறிவியல்

யூனிட் -3 புவியியல்

யூனிட் -4 இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரமும் வரலாறும் 

யூனிட் -5 இந்திய அரசியலமைப்பு 

யூனிட் -6 இந்திய பொருளாதாரம் 

யூனிட் -7 இந்திய தேசிய இயக்கம் 


பொது தமிழ் 

பார்ட் -1

இலக்கணம்

பார்ட் - 2

இலக்கியம்

பார்ட் - 3

எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் 


மேலும் டி . என் .பி .எஸ் .சி தேர்வு பற்றிய செய்திகள் அறிய 














Wednesday, 22 November 2017

டி .ன்.பி.ஸ்.சி தேர்வுகள் 2017-2018



தமிழ்நாடு அரசு தேர்வாணையம் 2017 - 2018 ம் ஆண்டிற்க்கான குரூப் -4 மற்றும் வி.எ.ஓ தேர்வுகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

மொத்தம் 9351 பணியிடங்களுக்கான தேர்வு பிப்ரவரி 11-2018 ம் தேதி நடக்க இருக்கிறது.

கிராம நிர்வாக அலுவலர் - 494

இளநிலை உதவியாளர்  - 4301

தட்டச்சர்  - 3463

என பல்வேறு பிரிவுகளில் காலியாகவுள்ள 9351 பணியிடங்களுக்கு தேர்வு நடை பெற இருக்கிறது .

விண்ணப்பங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணைய தளத்தில் சமர்பிக்கலாம் .

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 13-12-2017.

கட்டணங்கள் செலுத்த கடைசி நாள் -15-12-2017

Live Streaming West Ham United Vs Leicester

Live Streaming West Ham United  Vs  Leicester


Venue :

Date:  Nov-24-2017

Time:  20:00

League: Premier League


West Ham United Players

Winston Reid, Aaron Cresswell, Jose Fonte, Pablo Zabaleta, Marko Arnautovic, Cheikhou Kouyate, Andy Carroll, Manuel Lanzini, Adrian, Pedro Obiang, Diafra Sakho, Mark Noble (captain), Javier Hernandez, James Collins, Andre Ayew, Angelo Ogbonna, Sam Byram, Sead Haksabanovic, Joe Hart, Arthur Masuaku, Michail Antonio, Edimilson Fernandes, Domingos Quina, Nathan Holland, Declan Rice

Leicester Players


Kasper Schmeichel, Danny Simpson, Ben Chilwell, Wes Morgan (captain), Robert Huth, Demarai Gray, Kelechi Iheanacho, Jamie Vardy, Andy King, Marc Albrighton, Ben Hamer, Ahmed Musa, Harry Maguire, Aleksandar Dragovic, Eldin Jakupovic, Daniel Amartey, Islam Slimani, Shinji Okazaki, Vicente Iborra, Matty James, Leonardo Ulloa, Wilfred Ndidi, Riyad Mahrez, Christian Fuchs, Yohan Benalouane, Josh Knight, Hamza Choudhury

For More Fixtures Click Here

Tuesday, 21 November 2017

Watch Live streaming Juventus Vs Barcelona



Live streaming Juventus Vs Barcelona

Live streaming Champions League

Juventus

Vs

Barcelona

Venue:Baku Olympic Stadium

Date: Nov-11-2017

Time: 17:00

League: Champions League


Juventus Players

Gianluigi Buffon (captain), Mattia De Sciglio, Giorgio Chiellini, Medhi Benatia, Miralem Pjanic, Sami Khedira, Juan Cuadrado, Claudio Marchisio, Gonzalo Higuain, Paulo Dybala, Douglas Costa, Alex Sandro, Blaise Matuidi, Andrea Barzagli, Carlo Pinsoglio, Mario Mandzukic, Marko Pjaca, Benedikt Howedes, Kwadwo Asamoah, Wojciech Szczcsny, Daniele Rugani, Stephan Lichtsteiner, Stefano Sturaro, Rodrigo Bentancur, Federico Bernardeschi, Fabrizio Caligara

Barcelona Players

Marc-Andre ter Stegen, Nelson Semedo, Gerard Pique, Ivan Rakitic, Sergio Busquets, Denis Suarez, Arda Turan, Andres Iniesta (captain), Luis Suarez Lionel Messi, Ousmane Dembele, Rafinha, Jasper Cillessen, Javier Mascherano, Paulinho, Gerard Deulofeu, Paco Alcacer, Jordi Alba, Lucas Digne, Sergi Roberto, Andre Gomes, Aleix Vidal, Samuel Umtiti, Thomas Vermaelen, Fabrizio Caligara


Monday, 6 November 2017

தொடரை கைப்பற்றுமா இந்தியா? நாளை நியூஸிலாந்துடன் கடைசி மோதல்



 
                                இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து 3  ஒரு நாள் மற்றும் 3 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரில் தோல்வியை தழுவிய நியூஸிலாந்து 20 ஓவர் தொடரில் வென்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடி வருகிறது.

தொடர் சமன் 
               முதல் போட்டியில் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற இரண்டாவது போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது .

கடைசி போட்டி 
          தொடர் வெற்றியை நிர்ணயிக்க போகும் கடைசி போட்டி நாளை நவம்பர் 07 செவ்வாய் அன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

மிரட்டும் மழை 
           திருவனந்தபுரத்தில் மழை பெய்து வருவதால் நாளை போட்டி நடைபெறும் போது மழை குறுக்கீட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அனைத்தையும் தாண்டி பேட்டிங்கில் மிரட்டி இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பாக்கலாம்.