டி .என் .பி .எஸ் .சி தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 5
சமூகவியல் வினாக்கள்
1. வேளாண் பயிர்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
(அ). 3 (ஆ). 2 (இ). 4 (ஈ). 6
2. கோதுமை ஒரு ----------பயிர் ஆகும்
(அ).பணப்பயிர் (ஆ). உணவுப்பயிர் (இ). தொழில்பயிர் (ஈ). செல்வபயிர்
3. பயிர்கள் வளர இயலாத சென்டிகிரேட் எது?
(அ).-10 c (ஆ). -1 c (இ). 6 c (ஈ). 10 c
4. நீர் பாசன வகைகள் எத்தனை வகைப்படும்?
(அ).4 (ஆ). 5 (இ). 8 (ஈ). 6
5. மைய சுழற்சி பாசன முறையில் பயிர் எந்த வடிவில் பயிரிடப்பட்டிருக்கும்?
(அ).வட்டம் (ஆ). சதுரம் (இ).செவ்வகம் (ஈ). கூம்பு
6. மாற்றிட வேளாண் தொழில் பிரேசிலில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
(அ).மில்பா (ஆ). ஜூம் (இ).ரோக்கோ (ஈ). பேவார்
7. மெசபடோமியோ நாகரிகம் எந்த கண்டத்தில் காணப்பட்டது?
(அ).ஆப்ரிக்கா (ஆ).அமெரிக்கா (இ). ஆசியா (ஈ). ஐரோப்பா
8. வேளாண் தொழிலுக்கு ஏற்ற இடம் எது?
(அ).பீடபூமி (ஆ).சமவெளி (இ). மலைப்பகுதி (ஈ). மலைச்சரிவு
9. மழை குறைவாக கிடைக்கப்பெறும் பகுதிகளில் --------அவசியம்
(அ).நீர்ப்பாசனம் (ஆ).ஒரு பயிர் (இ).கிணறுகள் (ஈ). கால்வாய்
10. கலப்பு பண்ணை வேளாண்மை என்பது
(அ).தோட்டப்பயிர்-பணப்பயிர் (ஆ).தேயிலை-ரப்பர் (இ).பயிர் விளைவித்தல்-கால்நடை வளர்ப்பு (ஈ). பருத்தி-தோட்டப்பயிர்
விடைகள்
1. (ஆ) 2. (ஆ) 3. (இ) 4. (அ) 5. (அ) 6. (இ) 7. (இ) 8. (ஆ) 9. (அ) 10. (இ)

No comments:
Post a Comment