Wednesday, 6 December 2017

T.N.P.S.C exams Sample Question Paper - 4

டி .என் .பி .எஸ் .சி தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 4

பொதுத்தமிழ் மற்றும் சமூகவியல் வினாக்கள் 

1. இரட்டைக்கிளவியை பிரித்தால்---------

(அ). பொருள்தரும்   (ஆ). பொருள்  தராது    (இ). பிரியும்   (ஈ). பிரிந்து பொருள் தரும்


2. திருமந்திரத்தை எழுதியவர் யார்?

(அ). திருவள்ளுவர்   (ஆ). அகத்தியர்   (இ). திருமூலர்  (ஈ). பரணர்


3. ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு?

(அ).1772   (ஆ). 1773  (இ). 1782  (ஈ). 1783


4. இரட்டை ஆட்சியை ஏற்படுத்தியவர் யார்?

(அ).வாரன் ஹேஸ்டிங்ஸ்    (ஆ). ராபர்ட் கிளைவ்   (இ). இளைய பிட்   (ஈ). வில்லியம் பெண்டிங்


5. இரண்டாம் ஆங்கிலேய-மைசூர் போர் ----------உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது?

(அ).மங்களூர்  (ஆ). மைசூர்  (இ). ஹூக்ளி  (ஈ). கர்நாடகம்


6. ரோஹில்லப் போர் ஏற்பட காரணம் யார்?

(அ).ஆங்கிலேயர்   (ஆ). ரோஹில்லர்  (இ). அயோத்தி நவாப்   (ஈ). மராத்தியர்

7. சால்பை உடன்படிக்கை யாரிடையே நடைபெற்றது?

(அ). ஆங்கிலேயர்-மராத்தியர்    (ஆ). ஆங்கிலேயர்-ஹைதர்   (இ). ஆங்கிலேயர்-திப்பு    (ஈ). ஆங்கிலேயர்-நவாப்


8. "மைசூர் புலி" என அழைக்கப்பட்டவர் யார்?

(அ). ஹைதர் அலி   (ஆ). திப்பு சுல்தான்  (இ). சிவாஜி  (ஈ). அயோத்தி நவாப்


9. திப்பு சுல்தான் பிறந்த ஆண்டு எது?

(அ). 1753   (ஆ). 1754 (இ). 1755  (ஈ). 1799


10. திப்பு சுல்தான் அடக்கம் செய்யப்பட்ட இடம் யாது?

(அ). மைசூர்    (ஆ). பெங்களூர்  (இ). மங்களூர்   (ஈ). சீரங்கபட்டணம்


விடைகள்

 1. ()   2. () 3. (ஆ)  4. (ஆ) 5. (அ) 6. (இ)  7. (அ) 8. (ஆ) 9. (அ)  10. (ஈ)

No comments:

Post a Comment