Wednesday, 6 February 2019

25வது நாளை கடந்த பேட்ட மற்றும் விஸ்வாசம்

25வது  நாளை கடந்த  பேட்ட மற்றும் விஸ்வாசம்


Image result for petta 25thday

பொங்கல் விருந்து 

        கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படமும் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் திரைக்கு வந்தன. பாடல்கள் , மாஸ் வசனங்கள் , சண்டை காட்சிகள் , செண்டிமெண்ட் என  ரஜினி ரசிகர்களுக்கும்  அஜித் ரசிகர்களுக்கும்   செம விருந்தாகவே அமைந்திருந்தது இரு படங்களும் அதே போல் வசூலிலும் குறை வைக்கவில்லை

Image result for petta 25 th day poster

200 கோடியை நோக்கி 
        ஏற்கனவே இரு படங்களும் 180 கோடிகளை தாண்டி வசூல்  செய்துவிட்டது இன்னும் சில தினங்களில் 200 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

25 வது நாள் 
       இந்நிலையில் கடந்த 4ம் தேதி இரு படங்களுமே 25வது நாளை எட்டியுள்ளது. இதை இரு தரப்பு ரசிகர்களுமே கொண்டாடி வருகின்றனர்


No comments:

Post a Comment